பாப் பாடகரை கப்னு அணைத்திருக்கும் அமலா பால்! லிவிங் டுகதர்?

Published:

amala pal 4 - 2026

இயக்குநர் ஏ.எல்.விஜய் – அமலா பால் பிரிவுக்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், அமலா பால் யாரை காலித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் புதிய தகவல் வைரலாகி வருகிறது.

amala pal 2 - 2026

பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து காதலி என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இருப்பது அமலா பால் தான் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

amala pal 1 - 2026

முன்னதாக அமலா பால், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் தன்னை அம்மா போல் பார்த்துக் கொள்கிறார் என்று கூறியிருந்தார். விரைவில் லவ் குறித்து அறிவிப்பேன் என்றும் பேசியிருந்தார்.

amala pal 3 - 2026

இந்நிலையில் அந்த நபர் பாடகர் பவ்னிந்தர் சிங் தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அமலா பால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img