மேல மட்டும் போட்டா போதுமா? நடிகையை கேட்கும் நெட்டிசன்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சந்திரிக்கா அங்கிருந்தப்படியே கிறங்க வைக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

சென்னை: நடிகை சந்திரிக்கா ரவி ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நடிகை சந்திரிக்கா ரவி. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவர், மாடலாகவும் நடிகையாகவும் வலம் வருகிறார்

பாலிவுட் டூ ஹாலிவுட் என்ற ஆங்கில படத்தில் நடித்துள்ளார் சந்திரிக்கா. தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமானார்.

fedf5006b0fd7d61f48e388299ee081c - 2026

இதனை தொடர்ந்து செய் என்ற படத்தில் நடித்தார் சந்திரிக்கா ரவி. நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள சந்திரிக்கா ரவி அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

தற்போது கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சந்திரிக்கா அங்கிருந்தப்படியே கிறங்க வைக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அண்மையில் கறுப்பு நிற சேலையில் செம கிளாமராய் போஸ் கொடுத்திருந்தார் சந்திரிக்கா. அந்த போட்டோ வைரலானது.

அதனை தொடர்ந்து படுக்கையில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோவும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. பின்னர் கையில் சரக்குடன் முகத்தை காட்டாமல் கையும் தொடையையும் மட்டும் காட்டி உசுப்பேற்றினார்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

0683c3de2e84718ae0120b142eeb1f89 - 2026
இந்நிலையில் வெறும் டிஷர்ட்டை மட்டும் அணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார். தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ளது அந்த ஃபுல் ஸ்லீவ் டி ஷர்ட். அதனை இழுத்துப் பிடித்து கீழே மறைத்திருக்கிறார். அந்த போட்டேடிவ சட்டென பார்க்க சந்திரிக்கா கீழே எதுவும் அணியாமல் இருப்பது போன்றே உள்ளது.

ce38e5d190c4f923b5822ecb440fff6c - 2026

அதனை பார்த்த நெட்டிசன்கள், என்னம்மா இது கோலம் என அதிர்ச்சியடைந்துள்ளனர். சில நெட்டிசன்கள் வெறும் டிஷர்ட் மட்டும் தான் அணிந்திருக்கிறீர்களா என நேரடியாகவே கேட்டுள்ளனர். இருப்பினும் சில நெட்டிசன்கள் அவரது அழகை புகழ்ந்துள்ளனர். இந்த போட்டோவும் வைரலாகி வருகிறது

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories