பிறந்த நாள் விருந்து: ரசிகர்களை மகிழ்வில் ஆழ்த்தும் ராய் லக்ஷ்மி!

Published:

தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த ராய் லக்‌ஷ்மி

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை ராய் லக்‌ஷ்மியின் 31வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

9c7f6ba6d933f5e8d10ec2f306df8f59 - 2026

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடிகை ராய் லக்‌ஷ்மி நடித்துள்ளார்.

113217902d67d1b23db8bbf4e422d24c - 2026

ராய் லக்‌ஷ்மியின் இன்ஸ்டாகிராமை 2.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். சமூக வலைதளங்களில் பல முறை ஹாட் பிகினி போஸில் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து படைத்துள்ளார்.

764d2e2ddb1d25989b05b357d86824cb - 2026
கோலிவுட், டோலிவுட்டை கலக்கிய பிறகு பாலிவுட்டுக்கு பறந்தார் நடிகை ராய் லக்‌ஷ்மி. ஜூலி 2 படத்திற்காக சுமார் 15 கிலோ வரை தனது எடையை குறைத்து, செக்ஸி லேடியாக மாறினார் ராய் லக்‌ஷ்மி.

bf0c9a4d9d6dc7442eb9a09cc826ca0b - 2026

இரண்டு மாதத்தில் அப்படியொரு எடை குறைப்பை செய்த நடிகை ராய் லக்‌ஷ்மியை அவரது ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டினர். பிகினி உடையில் அதற்கு பிறகு வரிந்துக் கட்டிக் கொண்டு போஸ் கொடுக்கத் தொடங்கினார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

174d2ed19617833c497673a2b89d1500 - 2026
காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட பேய் படங்கள் ராய் லக்‌ஷ்மிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தன. அடுத்ததாகவும், சிண்ட்ரெல்லா எனும் பேய் படத்தில் ராய் லக்‌ஷ்மி நடித்துள்ளார். இந்த லாக்டவுன் மட்டும் இல்லையென்றால், அந்த படமும் இந்நேரம் வெளியாகி இருக்கும்.

58e58684ecb600dcf218d8ca28073e45 - 2026

தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த ராய் லக்‌ஷ்மி சமீபத்தில் ஆரஞ்சு நிற மோனோகினியில் பலரையும் ஜொள்ளு விட வைத்தார்.

5ea610c0b0319ab17c59dab8619fa0a6 - 2026
சுமார் 3 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெருங்கி உள்ளார் நடிகை ராய் லக்‌ஷ்மி. ஊர் சுற்றுவது என்றால் அவருக்கு கொள்ளை இஷ்டம். துபாய் பீச்சுகளில் புத்தாண்டு விடுமுறையை கழித்த நடிகை ராய் லக்‌ஷ்மி, தொடர்ந்து பல பிகினி புகைப்படங்களை களமிறக்கி சமூக வலைதள ரசிகர்களை வெகுவாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

f8c58be50a4c104fe6d577a8bbb3e5b5 - 2026
பால் போன்ற தேகத்துடன் இளைஞர்களை சுண்டி இழுக்கும் அழகு கொண்ட நடிகை ராய் லக்‌ஷ்மி, சமீபத்தில் வெள்ளை நிற பிகினி உடையில் கோலிவுட் பால்கோவா போல காட்சி தந்தது ரசிகர்களை திக்கு முக்காட செய்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

625ceb0866e093f920df13fd08f2c07d - 2026

ராய் லக்‌ஷ்மியின் புகைப்படங்கள் வெளியானால் ஹார்ட்டீன்களை மட்டுமின்றி, கமெண்ட்டுகளிலும் ரசிகர்களின் ரசனை கவிதைகளாக கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

2b6d6b6aa28c889ce82c160405a425cd - 2026

ஏற்கனவே இந்த சம்மரில் அக்னி நட்சத்திரம் வெயில் மண்டையை பிளக்கிறது. சமூக வலைதளங்களில் வெறும் உள்ளாடை அணிந்தபடி பீச்சில் சுற்றும் புகைப்படங்களை பதிவிட்டு, நடிகை ராய் லக்‌ஷ்மி இன்னொரு அக்னி நட்சத்திரமாக இளைஞர் மனதில் ஹீட்டை கிளப்பி வருகிறார்.

05378d1cd3b8cffbe3e5a14dabefba50 - 2026

மிருகா, ஜான்சி, சிண்ட்ரெல்லா மற்றும் பாலிவுட்டில் டிப்ஸி என பல படங்கள் ராய் லக்‌ஷ்மியின் கைவசம் இருக்கிறது. இந்த பிறந்தநாள் அவருக்கு மகிழ்ச்சியையும், எதிர்பார்க்கும் உயரத்தையும் கொடுக்கட்டும்

c84be0c3e23d53be47cf68c6af96f4d2 - 2026

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img