நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

சினி நியூஸ் சினிமா
vijaysedhupathi

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தனது வில்லன் கேரக்டர் குறித்து மனம் திறந்து ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் முழுக்க முழுக்க தனது கேரக்டர் வில்லன் என்றும் துளிகூட நல்லவன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற கேரக்டர்களில் நடிக்க தான் மிகவும் ஆவலுடன் இருந்ததாகவும் அந்த வாய்ப்பு இப்போதுதான் தனது கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.