
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ரைசா வில்சன். அதன்பின் பியார் பிரேமா காதல், வேலையில்லா பட்டதாரி 2, தனுசு ராசி நேயர்களே, காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் படுகவர்ச்சி காட்டி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.



