திரைக்கு வருகிறது நாகேஷ் திரையரங்கம்!

Published:

டிரான்ஸ் இண்டியா மீடியா சார்பில்ராஜேந்திர M ராஜன் தயாரிப்பில்தனது முதலாவது திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்துகின்னஸ் சாதனை புரிந்தஇயக்குநர் இசாக் இயக்கத்தில்உருவாகி இருக்கும் திரைப்படம் நாகேஷ் திரையரங்கம்”.

நெடுஞ்சாலை” ஆரிஆஷ்னா சவேரிகாளி வெங்கட்மாசூம் சங்கர்அதுல்யாஎம்.ஜி.ஆர் லதாமற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு, “பழைய சோறு பச்ச மிளகா” பாடல் புகழ்இசையமைப்பாளர் ஸ்ரீ” அவர்கள் இசையமைத்திருக்கிறார்.

பாடல்களை தாமரை, “மாயநதி” உமாதேவிமுருகன் மந்திரம்வேல்முருகன்மற்றும் ஜெகன் சேட் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2-&ல் சூரியன் பண்பலையில் வெளியிடப்பட்டது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இசை வெளியீட்டில்ஆரிஆஷ்னா சவேரிமாசூம் சங்கர் அதுல்யா மற்றும் இயக்குநர் இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16-ல் திரைக்கு வர இருக்கிறது.

Related articles

Recent articles

spot_img