சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, கேதரின் தெரசா, நிக்கி கல்ரானி நடித்த ‘கலகலப்பு 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்றதாக கூறப்பட்டது.
மேலும் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் வேலைநிறுத்தம் காரணமாக வேறு புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் இந்த படம் திரையரங்குகளில் ஒரு மாதத்திற்கும் மேல் ஓடியது.
ஆனால் சமீபத்தில் விஷாலை சந்தித்த தயாரிப்பாளர் சுந்தர் சி, ‘இந்த 2 படத்தால் தனக்கு திரையரங்கங்களிலிருந்து லாபம் கிடைக்கவில்லை என்றும், திரையரங்க ஓனர்கள் வெறும் கணக்கு பேப்பர் மட்டுமே தந்ததாகவும் புலம்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தர் சி, திரையரங்க ஓனர்களின் இந்த செயலுக்கு ஒரு முடிவு கட்டியே தீருவேன் என்று சுந்தர் சியிடம் உறுதி அளித்துள்ளார்.