சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் ஏற்கனவே காமெடி நடிகர் கருணாகரன் நடிக்கவுள்ள நிலையில் தற்போது யோகிபாபுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே’, ‘ரெமோ’ படத்தில் யோகிபாபு நடித்துள்ள யோகிபாபு மீண்டும் அவரது படத்தில் இணைந்துள்ளார்,.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங் ஜோடியாக முதன்முறையாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.