விஷால் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகி 27ஆம் தேதி வரை சென்னையில் மட்டும் ரூ.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதேபோல் இந்த படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. விஷால் படம் ஒன்று சென்னையில் ரூ.5 கோடியும், உலகம் முழுவதும் ரூ.50 கோடியும் வசுலாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் வரும் வியாழன் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ திரைப்படம் வெளியாகவுள்ளதால் இந்த படம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தூக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
Posts by Dhinasari Reporter:
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!
- சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரங்களைக் கண்காணிக்க நீதிமன்றம் குழு அமைப்பு!
- ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனத்தில் அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை!


