உண்மை சம்பவ கதாபாத்திரமாகிறார் நித்யாமேனன்!

nithya 1 - 2026சில மாதங்களுக்கு முன்பு நித்யா மேனன் நடிப்பில் ‘பிராண’ என்கிற மலையாளப்படம் வெளியானது.

படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.நித்யா மேனன் நடிப்பு மட்டும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கயிருக்கிறார் நித்யா மேனன்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையாக கொண்ட ஒரு கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறதாம்.இந்த  படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படத்தை இயக்கும் அஜய் தேவலோகா  அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தான் படமாக்குகிறார்.nithyamenan - 2026கதையில் வரும் துணிச்சலான, தைரியமான பெண் கதாபாத்திரத்திற்கு நித்யா மேனன் தான் பொருந்துவார் என அவரை இதற்கு தேர்ந்தெடுத்தாக கூறுகிறார் இயக்குனர். கதையைக் கேட்டதும் நித்யா மேனனும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்” என்றும் கூறியுள்ளார்

இயக்குனர் அஜய் தேவலோக்.இந்த உண்மை சம்பவம் பற்றி வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோவிடம் கூறியிருக்கிறார்.  அவரும் இந்த கதையை புகழ்ந்து அதனை  படமாக்க ஊக்கம் கொடுத்தாராம்  அதனால் அவரையே இந்த படத்தில் கதையின் நாயகனாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி சொல்லிவிட்டாராம்.

ALSO READ:  சங்கீதா குறிப்பிட்ட நடிகை இவர்தானாம்! விஜய் ‘வீம்பு’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories