ஸ்டோரி ரைட்டிங் என்ற புத்தகத்தை படிக்க கொடுத்துள்ளார்
நடிகை சார்மி தனது காதலரான இயக்குனர் புரி ஜெகன்னாத்துடன் சேர்ந்து படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவருக்கு படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் ஆசை வந்திருக்கிறது.
அடுத்து தான் தயாரிக்க உள்ள படத்துக்கு தானே கதை எழுத சார்மி விரும்புகிறார். இது பற்றி புரி ஜெகன்னாத்திடம் கூற, அவர், ஸ்டோரி ரைட்டிங் என்ற புத்தகத்தை படிக்க சார்மியிடம் கொடுத்துள்ளார். சீக்கிரமே ஸ்கிரிப்ட் ரைட்டராக மாற இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.