பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைதரி தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். டிவிட்டரில் ரசிகர் ஒருவர்,
உங்களை பார்த்தால் ஏலியன் போல இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கான முகம் உங்களுக்கு இல்லை என பதிவிட்டு இருந்தார். இதற்கு அதிதி, ‘ அடடா , எப்படி இதை ஊகித்தீர்கள் ? என கேட்டிருக்கிறார்.
உலகம் முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன். யாரும் அதைப் போல தோன்றவில்லை. உங்களை பார்த்தால் அப்படி தோன்றியது ‘ என மீண்டும் அந்த நபர் டிவிட் செய்ய, ‘ நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இல்லை. நீங்கள் சொல்வது போல் கூட இருக்கலாம் ‘ என கூலாக பதில் சொல்லி இருக்கிறார்.