ஊரடங்கு காலத்தில் பிரபல நடிகையும், அவரது கணவரும் பிலிப் சேலஞ்சுக்காக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜேவும், பிரபல நடிகையுமான பூஜா, அவர் கணவர் ஜான் கொக்கேன் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஜோடி. உடற்பயிற்சி வீடியோ, உள்ளாடையுடன் போட்டோ என தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இருவரும் பிலிப் சேலஞ்சுக்காக ஒருவர் ஆடையை ஒருவர் மாற்றி மாற்றி போட்டு நடனமாடியிருக்கின்றனர். முதலில் பூஜா ராமச்சந்திரன் ஸ்ட்ராப்லெஸ் உடையில் டான்ஸ் ஆட பின்னர் அதே உடையில் நடிகர் ஜான் கோக்கெனும் நடனமாடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#QuaratineLife #fliptheswitchchallenge #FlipTheSwitch @johnkokken1 pic.twitter.com/2IPhGFbFyJ
— Pooja Ramachandran (@Poojaram22) April 3, 2020