தமிழில் அடுத்தடுத்த குடும்ப படங்களையே தேர்வு செய்து நடித்து வந்திருந்தார்.

முதலில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தமிழில் அடுத்தடுத்த குடும்ப படங்களையே தேர்வு செய்து நடித்து வந்திருந்தார்.

இப்படியிருக்கும் பட்சத்தில் இவரது தங்கை ஸ்ரீ ரம்யாவும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். தெலுங்கு சினிமாவில் அக்காவை போன்று அறிமுகமாகி தமிழிலும் நடித்துள்ளார்.

அக்கா கவர்ச்சிக்கு இடமே கொடுக்காமல் இருக்க இவரோ கடந்த 2013ல் யமுனா என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஸ்ரீரம்யா படுகவர்ச்சியாக நடித்துள்ளார். பல வருடங்களுக்கு முன் இந்த படம் வெளியானது.

ஆனால் தற்போது இவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கை என்று தெரிந்து ரசிகர்கள் நடிகை ஸ்ரீரம்யாவின் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.



