இன்ஸ்டாகிராம் 38.6 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள்


தினசரி இதன் பயன்பாட்டாளரின் சராசி எண்ணிக்கை 4 கோடி என சொல்லப்படுகிறது. சினிமா பிரபலங்களும் இந்த செயலியை பயன்படுத்துகிறார்கள். பலரும் தங்களது நடிப்பு நடன திறமைகளை வெளிப்படுத்தும் களமாக அது அமைந்துள்ளது.


அதே போல் அமெரிக்காவை சேர்ந்த Eleonora Lele Pons Maronese என்ற பெண் யூடுயூப், இணையதளத்தில் மாடல், நடிகை, நடன கலைஞர், பாடகியாக உள்ளார். இவரை யூடுயூப்-ல் 16 மில்லியன் பேரும், . பல செக்சியான போட்டோக்களை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிடுவார்


டிவி, படங்களிலும் அவர் நடித்து வருகிறார். டிக் டாக்கில் அவர் வீடியோ செய்ய முயன்று கடைசியில் அவருக்கு பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Still learning how to do these TikToks dances??? (wait for it) pic.twitter.com/eAbAsWtYHa
— Lele Pons (@lelepons) April 7, 2020


