லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களை அதிகமாகக் கவர்ந்து வருகின்றன.
விஜய் படங்கள் என்றாலே பாடல்களும், அதில் அவருடைய நடனங்களும் ரசிகர்களை அதிகம் கவரும். தமிழில் சில படங்களில் நாயகியாக நடித்த சீனியர் நடிகை பிரகதி. அவருடைய மகனுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு சரியான குத்து டான்ஸ் போட்டிருக்கிறார்.
இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
actress pragathi dance with her son pic.twitter.com/ftAWAZa2Sk
— dhinasari (@dhinasarinews) April 14, 2020