அந்த நடிகர்னா நான் எல்லாத்துக்கும் ரெடி! – தமன்னா சொல்றத கேளுங்க…

Published:

tamanna

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தமன்னா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘எனக்கு பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவருடன் பிகினி டை, லிப்-லாக் காட்சி, படுக்கயறை காட்சியில் கூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.

மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்தில் நடித்தும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், சமீபத்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் அவருடன் நடிக்கவே கதாநாயகர்கள் தயங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img