சதாவுடன் வடிவேலு பாடிய டூயட் !

சினி நியூஸ்

eli2 தெனாலிராமன் படத்தை அடுத்து வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் எலி. தனாலிராமன் இயக்குனர் யுவராஜ் இப்படத்தை இயக்குகிறார். வித்யாசாகர் இசையமைக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க முன்னனி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் யாரும் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் வடிவேலுவுடன் டூயட் பாடியுள்ளார் சதா. இப்பாடல் காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாம். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஸ்ரேயா ஒரு பாடலில் மட்டும் நடித்திருந்தார். eli1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.