சினி நியூஸ்

நடிகை அசின் திருமணம்: தொழிலதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்

புதுதில்லி, நடிகை அசின் திருமணம் தில்லியில் நடந்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்து கொண்டார். இந்து, கிறிஸ்துவ இரு மத முறைப்படியும் அவர்கள் திருமணம் நடைபெற்றது. கேரளாவைச் சேர்ந்த...

ரவிதேஜா-ஸ்ருதி ஹாசனின் ‘எவன்டா’

ரவிதேஜா, ஸ்ருதி ஹாசன், அஞ்சலி, ராய் லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் பழுப்பு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான படத்தை தற்போது தமிழில் டப் செய்து பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் வெளியிடுகிறார். பிரகாஷ்ராஜ்,...

ஹாலிவுட் பேய் படங்கள் வரிசையில் ‘பயம் ஒரு பயணம்’

Octospider என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம் தயாரிக்கும் 'பயம் ஒரு பயணம்' படத்தை மற்றுமொரு பேய் படம் என்று ஒதுக்கி விட முடியாது என்கிறார்...

சர்ச்சையைக் கிளப்பிய விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன்”!

விரைவில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் பிச்சைக்காரன் படத்தின் விளம்பரப்பாடலில் இடம்பெற்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாடலின் சில வரிகள் இட ஒதுக்கீடு குறித்தும், மருத்துவர்கள் மீதான நம்பிக்கை பற்றியும் மிகவும்...

மதுகுடிப்பது தமிழன் கலாசாரம்; அதியமானும் ஔவையும் மது குடித்திருக்கிறார்கள்: வைரமுத்து

சென்னை: மதுகுடிப்பது தமிழனின் பழைய கலாச்சாரம்; ஔவையும் அதியமானும்கூட மது அருந்திய குறிப்புகள் உண்டு என்று கவிஞர் வைரமுத்து பேசினார். திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை...

இளையராஜா இசையில் “முத்துராமலிங்கம்”

  இசைஞானி இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் பாடல் வரிகளில் உருவாகும் படம் “முத்துராமலிங்கம்”.  1. 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் “முத்துராமலிங்கம்”....
- 2026

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வலியுறுத்தி பேரணி சென்று முதல்வரிடம் கோரிக்கை: நாசர்

சென்னை: ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி பேரணியாகச் சென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்து கவனத்தை ஈர்க்கப் போவதாக நடிகர் சங்க தலைவர் நாசர் பேசினார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்...

பிரபு, ஊர்வசியால படத்தின் பலம் கூடும்: ஆரி உற்சாகம்!

2016 ஆம் ஆண்டின் துவக்கமே நடிகர் ஆரிக்கு மிக பிரகாசமாய் இருக்கிறது. ஒரு பாரம்பரியம் உள்ள தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பெருமை பேச்சில் தெரிகிறது. 'என் மகிழ்ச்சியை...

9​,​ 10 தேதிகளில் துவங்கிய நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குருதட்சணை திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நடிகர் சிவகுமார் துவக்கி...

இன்றைய நம் வலிகள் நாளைய மாற்றமாக மலரும்: கபிலன் வைரமுத்து!

நாகை,தஞ்சை,திருச்சி,கடலூர்,காரைக்கால் மற்றும் புதுவையைச் சேர்ந்த ரோட்டரி சங்கங்களின் பிரம்மாண்ட மாநாடு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில்...

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: கவிஞர் வைரமுத்து அறிக்கை!

தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது....

நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: பொன்வண்ணன் பேட்டி

நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாதாக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். பொன்வண்ணன் அளித்த பேட்டி: நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 9௦ நாட்கள்...
- 2026

Recent articles