சினிமா

நடிகர் ரூ.1 கோடி நிவாரணநிதி!

பாஜக எம்பி கௌதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளார்

விவேக்கின் அஸ்தி தூவி மரக்கன்றுகளை நட்ட குடும்பத்தினர்!

அவரது அஸ்தி தூவப்பட்ட மண்ணில், அவரது நினைவாக மரக்கன்றுகளை குடும்பத்தினர் நட்டுள்ளனர்

கொரோனா: பிரபல கன்னட தயாரிப்பாளர் மரணம்!

ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்ததால் கோட்டி ராமு என்றும் அழைக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

வெறும் ட்ரான்ஸ்ப்ரன்ட் ஆடை மட்டுமே போட்டு அனைத்தையும் காட்டிய நடிகை!

நான் கவர்ச்சியில் எந்த எல்லைக்கும் தயார்' என சவால் விட்டுள்ளார்.

காதல் கோட்டை அஜித் போல் நிஜ வாழ்விலும்… நெகிழ்ந்த இயக்குநர்!

திருவின் இந்தப் பதிவு பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா: பிரபல இயக்குனர் உயிரிழப்பு! திரைத்துறையினர் அதிர்ச்சி!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 1977ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்தார்
- 2026

கொரோனா: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மரணம்!

சரத்குமார் நடித்த அரசு மற்றும் சத்ரபதி படங்களை தயாரித்தவர் பாபுராஜா.

யாருக்கும் என் வலி வர வேண்டாம்: நடிகை ரைசா!

எதிர்காலத்தில் யாரும் எனது வலியை அனுபவிக்கக் கூடாது. ஒரு நடிகையாக, எனது செயல்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கத்துக்கு நான் பொறுப்பு என நினைக்கிறேன்.

அரை நிர்வாண படுத்தி வீடியோ.. பிரபல சீரியல் நடிகை புகார்!

என்னை அடித்து காரில் ஏற்றி கொண்டு அரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்தார்.

கொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்!

கொரோனோ தொற்று அவருடைய உடல்நலத்தை மேலும் கடுமையாகப் பாதித்துள்ளது. மருத்துவமனையிலேயே அவருடைய உயிர் பிரிந்துள்ளது.

மன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்!

ரைசா நாடகமாடுவதாகவும், 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- 2026

Recent articles