70 நாள் நாசமாக்கினவங்களை பேசவில்லை! ஒரே ஒரு நாள் எதிர்த்தவனை குற்றம் சாட்டுகிறார்கள்!

Published:

delhi protest2 - 2026

70 நாள் நாசமாக்கினவங்களை பேசக் காணோம்.. ஒரே ஒரு நாள் எதிர்த்து நின்றவனை குற்றம் சாட்டுகிறார்கள்…. சாடிஸ்டுகள்!

வன்முறையைத் தூண்டிய பேச்சுக்காக ‘பைசுல் ஹசன்’ மீது யாரும் குற்றம் சாட்டவில்லை.

ஆத்திரமூட்டும் பேச்சைப் பேசியதற்காக ‘அக்பருதீன் ஒவைசி’ மீது யாரும் குற்றம் சாட்டவில்லை.

இந்திய விரோதப் பேச்சுக்காக ‘ஷர்ஸீல் இமாம்’ மீது யாரும் குற்றம் சாட்டவில்லை.

வன்முறைத் தூண்டல் பேச்சுக்காக ‘அமந்துல்லா கான்’ மீது யாரும் குற்றம் சாட்டவில்லை.

போலியான பொய்யான பிரசாரத்திற்காக ‘மனிஷ் சிசோடியா’ மீது யாரும் குறை கூறவில்லை.

வன்முறையைத் தூண்டும் பேச்சுக்காக ‘வாரிஸ் பதான்’ மீது யாரும் குற்றம் சாட்டவில்லை.

மக்களை அணி திரட்டியதற்காக ‘மிர்ச்சி சயீமா’வை யாரும் குறை கூறவில்லை.

வெறுப்பு பிரசாரத்திற்காக ‘பிரியங்கா வாத்ரா’வை யாரும் குறை கூறவில்லை.

ஆனால்… சிஏஏ ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் சாலைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதை எதிர்த்து நின்ற ‘கபில் மிஸ்ரா’வை அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img