ஆறு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு! என்ன தெரியுமா?

Published:

apple - 2026

ஆப்பிள் – வாழைப்பழ ஃப்யூரி

தேவையானவை:

ஆப்பிள் – ஒன்று,
வாழைப்பழம் – ஒன்று.

செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக்கி ஆவியில் வேகவைக்கவும் (நீரில் போட்டும் வேகவைக்கலாம்). வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகள் ஆக்கவும்.

வேகவைத்த ஆப்பிள் துண்டுகளுடன் வாழைப்பழ துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கிண்ணத்தில் ஊற்றவும். 6 மாதம் நிரம்பிய குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

Related articles

Recent articles

spot_img