ஏப்ரல் 23, 2021, 7:28 காலை வெள்ளிக்கிழமை
More

  அறநிலையத்துறை கோயில்களில் தனக்கு ‘திவசம்’ போடுவதை அண்ணாதுரை கொள்கையாக ஏற்றவரா?!

  ஈவேரா சிலை மீது காவி சாயம் பூசியதற்க்கு தே.பா.சட்டம் என்றால்! ராணுவத்தையும் அரசையும் அவமதித்து பேசியதற்கு என்ன சட்டம் பாயும்?

  annadurai
  annadurai

  அண்ணாதுரையின் கொள்கைக்கு மாறாக அண்ணாதுரை சிலைக்கு காவி கொடியை கட்டிவிட்டார்கள் என்று கொந்தளிக்கும் வாரிசுகள்…. அண்ணாதுரை பிறந்தநாள் மற்றும் நினைவு நாளைக்கு இந்து கோவில்களில் மட்டும் அன்னதானம் வழங்குவது அண்ணாதுரையின் கொள்கைக்கு எதிரானது என்று இந்த வாரிசுகளுக்கு தெரியவில்லையா?

  ஈவேரா மீது காவி சாயம் பூசியதற்க்கு தேசியபாதுகாப்பு சட்டம் பாயுது என்றால்! இந்திய ராணுவத்தையும் இந்திய அரசாங்கத்தையும் அவமதித்து பேசியதற்கு என்ன சட்டம் பாயும்?

  நாத்தீகம் என்ற பெயரில் கடவுளை மற மனிதனை நினை என்று வாசகத்துடன் ஈவேரா சிலையை சர்ச் மசூதிக்கு முன்பாக வைக்காமல் இந்து கோவிலின் முன்பாக மட்டும் சிலை வைப்பது பகுத்தறிவா?

  இஸ்லாமிய பெண்கள் பர்தா அணியலாம் கிறிஸ்தவ பெண்கள் சிலுவை அணியலாம்! இந்து பெண்கள் தாலி அணிய கூடாதா?

  இஸ்லாமியர்கள் தாடி வைக்கலாம்!
  இந்துக்கள் குடுமி வைக்க கூடாதா?
  இஸ்லாமியர்கள் தொப்பி அணியலாம்!
  இந்துக்கள் பூணூல் அணியகூடாதா?
  இஸ்லாமியர்கள் உருது படிக்கலாம்!
  இந்துக்கள் இந்தி படிக்க கூடாதா?

  காதலுக்கு ஜாதி தேவை இல்லையாம்!
  படிப்புக்கு வேலைக்கு மட்டும் ஜாதி தேவையா?

  இஸ்லாமிய கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தினால் உடனே மத உணர்வை பேசிவிட்டார் என்று நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம்!
  இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசினால் உடனே கருத்துரிமையா?

  இஸ்லாமியர்கள் அல்லாகு அக்பர் என்று சொன்னால் அமைதி மார்க்கமாம்!
  இந்துக்கள் ஜெய்ஸ்ரீராம் என்று சொன்னால் பாசிச வெறியர்களா?

  அயல்நாட்டு பெயரை வைத்திருக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் தமிழர்களாம்!
  வடமாநில சமஸ்கிருதத்தில் பெயரை வைத்திருக்கும் இந்துக்கள் வந்தேரிகளா?

  அயல்நாட்டு மொழிகளில் இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தலாம்!
  இந்திய மொழிகளில் இந்துக்கள் வழிபாடு நடத்த கூடாதா?

  அயல்நாட்டு உடைகளை இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் உடுத்தலாம்!
  இந்திய உடைகளை இந்துக்கள் உடுத்த கூடாதா?

  இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் அவர்களது மத சின்னங்களை அடையாளபடுத்தலாம்!
  இந்துக்கள் மட்டும் அவர்களது மத சின்னங்களை அடையாளபடுத்த கூடாதா?

  இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் இருக்கலாம்!
  இந்துகளுக்கு மட்டும் இந்து அமைப்புகள் இருக்க கூடாதா?

  இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு சலுகைகள் கொடுக்கலாம்!
  ஏழை எளிய இந்துக்களுக்கு மட்டும் சலுகைகள் கொடுக்க கூடாதா?

  இஸ்லாமிய கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களை அவர்களே நடத்தலாம்!
  இந்து வழிபாட்டு தலங்களை மட்டும் அரசாங்கம் நடத்த வேண்டுமா?

  இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை செல்ல அரசு பயண செலவு செய்யும்!
  இந்துக்கள் புனித யாத்திரை செல்ல மட்டும் அரசு சிறப்பு கட்டணம் வசூழிக்குமா?

  இஸ்லாமிய கிறிஸ்தவ பண்டிகைகளை போட்டி போட்டு வாழ்த்து சொல்லலாம்!
  இந்துக்கள் பண்டிகைகளை மட்டும் வாழ்த்து சொல்லாமல் கிண்டல் அடிக்கலாமா?

  இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஒட்டுமொத்தமாக அரசியல்வாதிகள் குரல் கொடுக்கலாம்!
  இந்துக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஒட்டு மொத்தமாக அரசியல்கட்சிகள் வேடிக்கை பார்ப்பது நியாயமா?

  இந்துக்கள் ஓட்டு மட்டும் அரசியல்வாதிகளுக்கு இனிக்குது!
  இந்துக்களின் மத நம்பிக்கைகள் மட்டும் அரசியல்வாதிகளுக்கு கசக்குதா?

  இன்னும் ஏராளமான கேள்விகள் கேட்க இருக்கின்றன ….

  இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் கடைகளில் அவர்களது மத கடவுள் படத்தை மட்டும் வைப்பார்கள்!
  இந்துக்கள் கடைகளில் அனைத்து மத கடவுள் படத்தையும் வைப்பார்கள்!!

  முஸ்லீம் சொல்லுவான் அல்லா ஒருவனே என்று!
  கிறிஸ்தவன் சொல்லுவான் இயேசு மட்டுமே இறைவன் என்று!
  இந்து சொல்லுவான் எல்லாம் இறைவனே என்று !!!

  இதனால் தான் சொல்லுவான் இந்துக்களை எவனும் மதிக்க மாட்டான் என்று…

  இப்படிக்கு,
  என்றும் தேசப் பணியில்
  இந்தியன் என்ற திமிர் உள்ள ஓர் இந்து

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »