திருவண்ணாமலை ராஜகோபுர வாசலை இழுத்து மூடிய நிர்வாகம்! காரணம் கேட்டால் அதிர்ச்சி ஆயிடுவீங்க!

IMG 20230131 WA0005 - 2026

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்கு நேற்று இரவு சென்றிருந்தேன். தரிசனம் முடித்து விட்டு இரவு 8.10 மணிக்கு ராஜ கோபுரம் வழியாக வந்தேன்.‌ராஜ கோபுரத்தின் கதவுகள் பூட்டியிருந்தன. அருகிலுள்ள திட்டி வாசலும் பூட்டியிருந்தது. பெரும்பாலும் உள்ளூர் மக்கள் தான். மேல்மருவத்தூருக்கு மாலை போட்டிருந்த சில வெளியூர் பெண்களும் இருந்தனர்.

“கோவில் நடை சாத்தும் நேரம் மாறியிருக்கிறதா?” என்று கேட்டோம். “அதெல்லாம் இல்லை. திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே போங்க. ராஜ கோபுரம் சாவிகள் ஆபீசுக்கு போயாச்சு. இனிமேல் திறக்க மாட்டோம்” என்று கோவில் ஊழியர்கள் கடுகடுத்தார்கள்.

IMG 20230131 WA0003 - 2026

இந்தக் கூட்டத்தில் வயதான சில உள்ளூர்வாசிகளும் இருந்தார்கள். திட்டிக் கொண்டே வெளியே வந்தோம் (திருமஞ்சன கோபுரம் வழியாகத்தான்)

அருணாசலேஸ்வரர் கோவிலை ஒட்டி வாழும் உள்ளூர்வாசி ஒருவரிடம் விசாரித்தேன். *சில வாரங்களாக இப்படித்தான் 7.30 – 8 மணிக்கெல்லாம் மூடிடறாங்க. 9.30 மணிக்கு நடை சாத்தினாலும், கோவிலுக்கு வரும் ஆதிபராசக்தி பக்தர்களை வெளியேற்ற 11 மணி ஆகிறதாம். முறையான அறிவிப்பெல்லாம் இல்லை.

இப்படி 8 மணிக்கே ராஜ கோபுரம் மூடப்படுவதால், எங்களைப் போல தினமும் இரவு பள்ளியறை தரிசனம் செய்பவர்களுக்கு சிக்கல். கூட்டம் குறையும்னு நானும் காத்துண்டிருக்கேன்” என்றார்.

பக்தர்களுக்கு முறையான அறிவிப்பு வெளியிடாமல் கோவில் ராஜ கோபுரத்தை மூட ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உரிமை இருக்கிறதா என்பதே நமது கேள்வி.

-சி.பிரவீண்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories