நடிகை திரிஷா, தமிழ்ப் புத்தாண்டில் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கலாய்க்கத் தூண்டியிருக்கிறது.
திரிஷாவுக்கு வெளிநாட்டு பயணங்களில் விருப்பம் அதிகம். அடிக்கடி தோழிகளுடன் வெளிநாடுகளுக்குச் சென்று வருவார். அங்கே எடுக்கப்படும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அப்படி அண்மையில் சுற்றுலா சென்று அவர் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அதில் திரிஷா கிழிந்த ஜீன்ஸ் அணிந்து தொடைப் பகுதி முழுவதும் தெரியும்படி போஸ் கொடுத்திருந்தார். திரிஷா அதுபோல் அணிந்ததை அவரது ரசிகர்கள் வரவேற்கவில்லை. சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து கருத்துகள் பதிவிடுகிறார்கள். திரிஷாவின் பேண்ட்டை நாய் கடித்து விட்டது என்றும் பாவம் புதிய பேண்ட் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை என்றும் கிண்டல் செய்துள்ளனர்.
இன்னும் கொஞ்சம் நல்ல் ட்ரெஸ்ஸா போட்டிருக்கலாம்
பிச்சைக்கார வேஷமா நீங்க நல்லா கலக்குங்க த்ரிஷா ஆண்ட்டி
20 வருசம் முன்னாடி வாங்கின பேண்ட்டா
ஏதாவது ஆக்ஸ்டிடெண்ட்டா மேடம்
பரிதாபமா இருக்கு… கிழிஞ்ச ட்ரெஸ்ஸ போட்டு பிச்சைக்காரங்களா ஆய்ட்டீங்களே
அடேய் என் தலைவிய ஏதோ தெரு நாய் கடிச்சுருக்கு த்தா
என்னாப்பா கிழிஞ்ச துணி போட்டிருக்க அவ்ளோ கஷ்டமா- இப்படி எல்லாம் பலரும் கேட்டாலும், இந்தி நடிகைகள் பலர் தங்கள் உடைகளை குறைத்து ஆபாசமான படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது திரிஷா பரவாயில்லை என்று கூறியிருக்கிறார் ஒருவர்.
#COREnecessities❤️ pic.twitter.com/rOqlhqrEL1
— Trisha Krishnan (@trishtrashers) April 14, 2018