‘ஐ விட்னெஸ்’ ராமலிங்கத்தின் மகனை குறி வைக்கிறார்கள் இஸ்லாமியர்கள்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி
ramalingam - 2026

இஸ்லாமிய மத வெறியர்களால் கொலை செய்யப்பட்ட ராம்லிங்கத்தின் மூத்த மகன் ஷியாமை குழப்பி வழக்கை நீர்த்துப் போக முயற்சி நடக்கிறது. இது அக் குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லாத ஸுழ்நிலையை ஏற்படுத்துகிறது.

உதிரத் துளிகள் என்ற பத்திகையில் இருந்து பேசுவதாக சொல்லிக் கொண்டு ஒரு அமைதி மார்க்க நபர் பெயர் சொல்லாமல் பேசி குழப்ப முற்சிக்கிறார். ஆனால் 17வயதே ஆன அந்த இளம் மொட்டு குழம்பாமல் தெளிவாகப் பேசுகிறான்.

உன் அப்பா முஸ்லிம்களுடன் நட்பில் இருந்தார். ஆனால் இந்த கொலை இந்து — முஸ்லிம் கலவரம் ஏற்படுத்தும். (ஆனால் கொலை செய்ததை கண்டிக்கவில்லை அந்த போலி நிருபர்) SDPI அரசியல் கட்சி. அவர்கள் மத விஷயத்தில் தலையிட மாட்டார்கள் என சொன்னதும் ஷியாம் கொலை செய்த Blue T Shirt நபர் SDPIகாரன். அக் கட்சி கரை வேட்டியில் இருந்தான் என சொன்னான்.

கொலையைப் பற்றி பேசாமல் கோவை சசிகுமாரை இந்து முன்னணியர்தான் கொன்றனர். காந்தி கொலையை(1948) வைத்து 1980களில் ஆரம்பிக்கப்பட்டBJP முஸ்லிம் மீது பழி போட்டது என பல பொய்களை சொல்லி ஷியாமை திசை திருப்ப முயல்கிறான். ஆனால் ஷியாம் தெளிவாக பேசுகிறான்.

  • ஓமாம்புலியூர் ஜெயராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.