பாஜக., மோடி மீது காங்கிரசின் செருப்படி கேள்விகள்

Published:

rahul priyanka - 2026

#பாஜக மோடி மீது காங்கிரசின் செருப்படி கேள்விகள்!

#நமக்கு கடன் வாங்கித்தானே பழக்கம் திருப்பி கொடுப்பதா?

#நமது பெண்கள் காத்தாட போய் தானே பழக்கம்.
கழிப்பறை கட்டுவதா?

#நமக்கு நடைபாதையில் தூங்கித்தானே பழக்கம்.
மானியத்தில் வீடு கட்டுவதா?

#முதலாளியிடம் கைகட்டி வேலை செய்யும் கூலிக்காரன்
முத்ரா திட்டத்தில் முதலாளி ஆவதா?

#பணக்காரர் வாங்கும் அதே மருந்து ஏழைக்கு மலிவு விலையிலா?

#அன்றாடங் காய்ச்சிக்கு வீட்டு வாசலில் மருத்துவ காப்பீடா?

#கேஸ் சிலிண்டர் கள்ள சந்தையில் விற்கமுடியாமல்
நேரடி மானியமா?

#இடைத்தரகர்கள் சாப்பிட
முடியாமல் GSTயா?

#பதுக்கல் இல்லாமல் உணவுப்பொருள் வினியோகமா?

#விலைவாசி ஏற்றம் இல்லாத அரசா?

#பக்கத்து நாட்டு தீவிரவாதிகள் மீது உள்ளே புகுந்து தாக்குதலா??

#காவிரி பிரச்சினை இல்லாத அரசியலா?

#மீனவன் சாவு இல்லாத தமிழகமா?

#வரலாற்றில் இதுவரை இல்லாததான தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் விடுவிப்பா??

#மின்வெட்டு இல்லாத இந்தியாவா?

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

#65 வருட வரலாற்றில் ஒரு எய்ம்ஸ் கூட இல்லாத தமிழகத்துக்கு புதிய எய்ம்ஸ் ஆ??

#ஊழல் இல்லாத அரசாங்கமா?

#65 வருடங்கள் நாங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஏழ்மை நாடு இப்போது வளர்ச்சியில் முதலிடமா??

#இன்று உலகத்தையே மிரட்டுவதா?

#விடமாட்டோம்! விடமாட்டோம்!
65 வருடங்கள் எங்களை நம்பிய மூடர்களை,விழிக்க விடமாட்டோம்!

#மேலும் மேலும் பொய்களுடன்
மீண்டும்!மீண்டும்!வருவோம்!

#ஏய் பாயச மோடியே!????????????

Related articles

Recent articles

spot_img