லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புதினா புலாவ்!

puthina pulav
puthina pulav

புதினா புலாவ்
புதினா – ஒரு கட்டு
கொத்துமல்லி – அரை கட்டு
தக்காளி – 2
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
கிராம்பு – 4
வெங்காயம் – 2
பட்டாணி – கால் கப்
பாஸ்மதி அரிசி – ஒரு கப்

செய்முறை
புதினா, கொத்தமல்லியை கழுவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து தனியாக அரைத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு தாளித்து, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு மிளகாய்த் தூள் மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் பட்டாணி, அரைத்த மல்லி, புதினா விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் .

பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி, விசில் வந்ததும் சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும்.

வெந்ததும் இறக்கி ரைத்தாவுடன் பரிமாறவும். இந்த வகை புலாவ் நன்கு பசியை தூண்ட கூடியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories