லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புதினா கேஷ்யூ புலாவ்!

Mint Cashew Pulao
Mint Cashew Pulao

புதினா கேஷ்யூ புலாவ்
புதினா – ஒரு கட்டு
இஞ்சி – ஒரு விரல் நீள துண்டு
பூண்டு – 10 பல்
ஏலக்காய் – 2
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2
பச்சை மிளகாய் – 4
பச்சரிசி – ஒரு டம்ளர் (பாசுமதி (அ) பிரியாணி அரிசி)
தேங்காய்ப் பால் – 2 1/4 டம்ளர்
முந்திரி – 50 கிராம்
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தக்காளி – ஒன்று (சிறியது

செய்முறை
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புதினா, தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி அரைத்த இஞ்சி, பூண்டு மசாலா விழுதினை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின் வடிகட்டி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின் அரைத்த புதினா விழுது, முந்திரியைச் சேர்த்துத் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும். (புதினா விழுது, முந்திரியை வறுக்க வேண்டாம்). பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். தேங்காய் பால் வற்றியதும் குக்கருக்கு மாற்றி 2 விசில் வைத்து இறக்கவும். பிரஷர் அடங்கியதும் புலாவை வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
உதிரியான புதினா கேஷ்யூ புலாவ் ரெடி. வெள்ளரி ரெய்தாவுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories