லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மின்ட் கேரட் புலாவ்!

mint carrot pulav
mint carrot pulav

மின்ட் கேரட் புலாவ்
தேவையான பொருட்கள்
புதினா -ஒரு கட்டு
பாஸ்மதி அரிசி-1 கப்
கேரட்-3
பெரிய வெங்காயம்-2
பட்டை-சிறு துண்டு
லவங்கம்-1
சோம்பு-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்
சின்ன வெங்காயம்-5
பச்சைமிளகாய்-1(காரத்திற்கேற்ப)
எண்ணைய்-வதக்க
உப்பு தேவைக்கு

செய்முறை
புதினா இலைகளை சுத்தம் செய்து , அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பட்டை , லவங்கம் சேர்த்து அரைக்கவும். கேரட்டை துருவவும்
வெங்காயம் மெலிதாக நறுக்கவும்

வாணலியை சூடாக்கி எண்ணை விட்டு சோம்பு தாளிக்கவும்
அதனுடன் வெங்காயம் ,இஞ்சிபூண்டு பேஸ்ட் ,பச்சை மிளகாய் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
கேரட்டை போட்டு வதக்கவும்.

அரைத்த புதினாவை போட்டு வதக்கவும்
அதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு வதக்கவும்.
அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு கலக்கி உப்பு சேர்த்து மூடாமல் மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

பின் தீயை குறைத்து(சிம்மில்) 10 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்
தண்ணீர் வற்றியதும் மூடியின் மேல் ஒரு சுடுநீர் நிரம்பிய மூடிவைத்த பாத்திரத்தை வைத்து 5 நிமிடம் தம் போடவும்.

விருப்பப்பட்டால் பச்சை பட்டாணி இருந்தால் ஒரு கைப்பிடி வெங்காயம் வதக்கியபின் சேர்த்து வதக்கவும்.
ப்ரஷர் குக்கரில் வைக்கவிரும்பினால் ஒன்றரைகப் நீர் விட்டு சிறு தீயில் ஒரு விசில் விட்டு பிறகு ஐந்துநிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories