லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நவதானிய சாதம்!

navathaniya sadam - 2026

நவதானிய சாதம்

தேவையான பொருட்கள்
பரிமாறும்: 2
பாசுமதி அரிசி 100 கி
ஊறவைக்க:
பாசிப்பயிறு 2 டீஸ்பூன்
கொண்டைக்கடலை 2 டீஸ்பூன்.
உளுந்து 2 டீஸ்பூன்.
கானம் 2 டீஸ்பூன்.
நிலக்கடலை 2 டீஸ்பூன்
எள் 2 டீஸ்பூன்
கோதுமை 2 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்
நெய்
கடுகு உ.பருப்பு 1 டீஸ்பூன்
வத்தல் 2 கிள்ளியது
கருவேப்பிலை
முந்திரி பருப்பு
தேங்காய் பூ 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
மிளகுப்பொடி அரை டீஸ்பூன்

செய்முறை
பாசுமதி அரிசியை வேக வைத்து உலர வைக்கவும்.
ஊற வைக்க வேண்டிய தானியங்களை முந்தய நாள் இரவே ஊற வைக்கவும்.
பின் வெள்ளைத்துணியில் கட்டி 2 மணி நேரம் கழித்து எடுத்தால் முளை கட்டியிருக்கும்.
பின் இவற்றை பிளாஸ்கில் வெந்நீர் ஊற்றி அரை மணி நேரம் வைக்கவும். ( அவித்தால் சத்தை இழக்க நேரிடும்)
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு , கிள்ளிய வத்தல், போட்டு தாளித்து பிளாஸ்கில் ஊற வைத்த தானியங்களை போட்டு வதக்கவும்.
பின் உப்பு, தேங்காய் தூவி சிறிது மிளகுப்பொடி தூவி கிளறவும்.
பின் வேக வைத்த சாதத்தைப் போட்டு கிளறவும்
பின் நெய்யில் முந்திரி வறுத்துப் போடவும்.
பின் நன்கு கிளறி சூடாக பரிமாறவும்.
இந்த மழைக்காலத்துக்கேற்ற சத்தான மதிய உணவாகும்.
முளைகட்டிய தானியங்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மிளகு மழைக்காலத்தில் சளி, இருமலுக்கு நல்லது. மழைக்கால டெங்கு காய்ச்சலுக்கு காரணமான வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க வல்லது.
சிறந்த, ஆரோக்கியமான புரதச் சத்து நிறைந்த அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மதிய உணவாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories