தந்தையை கொலை செய்த நபரை கொலை செய்த 6 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த நபரை பழிக்கு பழியாக கொலை செய்த மகன் உள்பட 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது அர்ச்சனாபுரம் கிராமம். இந்த பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த மார்ச் மாதம் கொலை செய்துள்ளார்.பின்பு அவர்  சிறையில் அடைக்கப்பட்டு அதன் பின் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊரான அர்ச்சுனாபுரத்திற்கு  முருகன் வந்துள்ளார். அவரை கண்ட இறந்த மாரியப்பனின் மகன்  அர்ச்சுனாபுரத்தைச் சேர்ந்த. ரஞ்சித்குமார்(24) மற்றும் பேச்சியப்பன்(27),முத்துக்குமார்(20) வத்திராயிருப்பதைச் சேர்ந்த முத்து(40),சூர்யா(22),பால்பாண்டி(45)  ஆகிய

 ஆறு பேரும் சேர்ந்து பழிக்கு பழியாக வத்திராயிருப்பு – அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளியில் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மட்டும் சரணடைந்தார். மற்ற ஐந்து பேரையும் வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் உடலை மீட்ட காவல்துறையினர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories