Monthly Archives: September, 2017

மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவி தற்கொலை: ப்ளூவேல் காரணமா?

பொறியியல் கல்லூரி மாணவி அதிகாலை மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இது ப்ளூவேல் கேம் மாயையால் ஏற்பட்டதா, அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் கொந்தகையை சேர்ந்த பரணிதாஸ்...

கர்நாடக மாணவரின் உயிரை பறித்த ‘செல்பி’ மோகம்

கர்நாடகாவில், என்.சி.சி., பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவர்கள், சக மாணவர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிர் இழந்ததை சிறிது கூட கவனிக்காமல், ' செல்பி' எடுப்பதில் ஆர்வத்துடன் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக...

மொபைல் திருடு போனால்… செயலிழக்க புதிய தொழில்நுட்பம்!

மொபைல் போன் திருடு போனால் அதனை முற்றிலும் செயலிழக்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய தொலைத் தொடர்புத்துறை திட்டமிட்டு வருகிறது.

சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்

ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை-எழும்பூர்-திருநெல்வேலி இடையே செப்டம்பர் -28இரவு 9.05 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும். அதுபோல திருநெல்வேலி -சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் -2 ம்தேதி மாலை 6.30...

சென்னை-நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம்; நாளை முன்பதிவு தொடக்கம்

ஆயுதபூஜை, காந்திஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை-எழும்பூர்-திருநெல்வேலி இடையே செப்டம்பர் -28-ம் தேதி இரவு 9.05 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும்.அதுபோல திருநெல்வேலி -சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் -2 ம்தேதி மாலை...

ஏழுமலையானுக்கு ரூ 11 கோடியில் தங்க காசு மாலை காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளிநாட்டு வாழ் இந்திய பக்தரான ராமலிங்க ராஜூ ரூ 11 கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட 5 அடுக்குள் கொண்ட தங்க சகஸ்கரநாம லட்சுமி காசு மாலையை காணிக்கையாக ஆந்திர மாநில...

ரோஹிங்யா அகதிகள் நிலை: உலுக்கிய புகைப்படம்

மியான்மரில், அரசுத் தரப்புக்கும் ரோஹிங்யா இஸ்லாமிய குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், மியான்மரில் வசித்து வந்த லட்சக்கணக்கான ரோஹிங்யா மக்கள், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.மியான்மர் ராணுவத்தினர், ரோஹிங்யா மக்கள் வசிக்கும் கிராமங்களைத் தீயிட்டுக்...

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுக்கு காபி

இந்தாண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கு வரும் பக்தர் களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.சுகாதாரம் மிக்க குடிநீர், சுக்கு காபி, அன்னதானம் உள்ளிட்ட வைகளும் வழங்கப்படும் என்று சபரிமலை தேவசம் போர்டு தலைவர்...

ஏழைகளுக்கான மின்வசதித் திட்டம் சௌபாக்யா யோஜனா: அறிவித்தார் மோடி

புதுதில்லி:பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நூற்றாண்டை முன்னிட்டு, தில்லியில் தீனதயாள் பவன், பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் சில திட்டங்களை அறிவித்தார். அதில், அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்யா யோஜனா குறிப்பிடத்தக்கது....

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்தது தமிழக அரசு!

சென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை தமிழக அரசு நியமித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.தமிழக முதல்வராக இருந்த...

சிசிடிவி பதிவு இல்ல… சசிகலா எடுத்த வீடியோதான் இருக்கு: தினகரன் சமாளிப்பு!

சென்னை:''சிசிடிவி பதிவுகள் என்னிடம் இருப்பதாக நான் சொல்லவில்லை, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ பதிவு தான் என்னிடம் உள்ளது,'' என தினகரன் கூறினார்.சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில்...

அம்மா இட்லி சாப்டாங்கன்னு சொன்ன… பொன்னையனும் அந்தர் பல்டி!

அம்மா இட்லி சாப்டாங்க என்று அன்று சொன்ன பொன்னையனும் இன்று அந்தர் பல்டி அடித்துள்ளார். முன்னதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அம்மா இட்லி சாப்டாங்கன்னு சொன்னதெல்லாம்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.