இந்தாண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கு வரும் பக்தர் களுக்கு
பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சுகாதாரம் மிக்க குடிநீர், சுக்கு காபி, அன்னதானம் உள்ளிட்ட வைகளும்
வழங்கப்படும் என்று சபரிமலை தேவசம் போர்டு தலைவர் பிராயுர் கோபாலகிருஷ்ணன்
செங்கோட்டையில் பேட்டி.




