Monthly Archives: July, 2018

ரயில் பயணியரிடம் கத்தியைக் காட்டி பணம் வசூல்: திருநங்கைகள் 5 பேர் கைது!

சென்னை: சென்னை ரயிலில் பொதுப்பெட்டியில் அமர்ந்திருந்த வடமாநில பயணிகளிடம் கத்தியைக் காட்டி நகைகளைக் கொள்ளை அடித்த திருநங்கைகள் 5 பேர் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப் பட்டனர்.சென்னை செண்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில்...

குற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை! நிம்மதி இல்லை!

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் பிரதான அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆண்கள் பகுதியில் காலை நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால்...

நாகஸ்வர வித்வான் இல்லாத திருவட்டாறு கோயில்!

கோயிலில் பூஜை நேரத்தின் போது நாகஸ்வரமும் தவிலும் இணைந்து இசைக்கும் போது மனம் பூஜையில் லயிக்கும்.திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வேலை பார்த்த நாகஸ்வர வித்வான் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார்....

இன்று நடக்கிறது ஏரிக்கரைக் கவியரங்கம்

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் இன்று ஏரிக்கரைக் கவியரங்கம் நடக்கவிருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பேரூர்த் தமிழ் மன்றம் மற்றும் கோவை முத்தமிழ் அரங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில்...

பெங்களூரில் இன்று உலகத் தமிழ்க் கழக ஆண்டு விழா

பெங்களூரில் இன்று உலகத் தமிழ்க் கழக தண்டுக் கிளையின் ஆண்டு விழா நடைபெறுகிறது. உலகத் தமிழ்க் கழகத்தின் தண்டு கிளையின் சார்பில் பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் காலை 10.30 மணிக்கு...

“காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்..!”

"காங்கிரஸ் ஒரு முஸ்லீம் கட்சி என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்..!"- "நடுவில் நாங்கள் 'தடம் மாறிப்' போய் விட்டோம்; ஆனால் இப்போது அதை மாற்றிக் கொண்டோம்..!"- "நான் இந்து கோவில்களுக்கு போனதையெல்லாம் நீங்கள்...

ஜிஎஸ்டி வரிவருவாயில் 90%ஐ உடனே வழங்க ஜெயக்குமார் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரியில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 90 சதவீதத்தை வரும் 31 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக...

நாப்கினுக்கு முழு வரிவிலக்கு! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி குறைக்கப்பட்ட பொருள்கள்!

இன்று நடைபெற்ற 28ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன. அதன்படி,  டிவி, ஏசி, வாஷிங் மெஷினுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. சானிடரி நாப்கின், செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றுக்கு...

details about 28th gst council meeting today!

Press Note of Sri Yanamala Ramakrishnudu, Hon’ble Minister of Finance& Planning, Commercial Taxes and Legislative Affairs, Andhra Pradesh on the 28th GST Council meeting...

புதிய தலைமுறை நிர்வாகத்தின் இந்து விரோத நிலைப்பாடு: ஹெச்.ராஜா கண்டனம்

சென்னை: புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் காலை நேர புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில், நெறியாளர் கார்த்திகேயன், பெண் தெய்வங்கள் குறித்துப் பேசிய போது, இழிவான கருத்தைத் தெரிவித்ததற்கு, இந்து இயங்கங்கள் மட்டுமல்லாது பார்வையாளர்கள்...

பெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா? கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’!

தமிழகத்தில் புற்றீசல் போல் முளைத்துள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம் பெற்றோரை பணம் காய்ச்சி மரங்களாகக் கருதும் போக்கு, கல்வித் துறைக்கே ஒரு சாபக்கேடு! குறிப்பாக கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் பரவலாக விவாதப்...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றதில் நம்பிக்கையில்லை! நாடகமாடும் நாயுடு!

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது, பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.