நெல்லை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

கல்வி சற்றுமுன் நெல்லை
manonmaniam sundaranar university - 2026

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

27ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜன.3ஆம் தேதி, 30ல் நடைபெறவிருந்த தேர்வு ஜன.4ஆம் தேதி நடைபெறும்.

*-பல்கலை. பதிவாளர் சந்தோஷ் பாபு-*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.