கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஆகஸ்டு 3 வது வாரம் பள்ளி!

kulithalai school thamizhi 2

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது . மாநில தலைவர் இளமாறன் தலைமை தாங்கினார் . பொருளாளர் ஜி.சாந்தி வர வேற்புரையாற்றினார் .

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி வழி பாடங்களை ஒளிபரப்பும் முறையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது .

ஆசிரியர் மாணவர் நேரடி கற்றல் , கற்பித்தல் நிகழ்தல்தான் முறையான கல்வியும் , மாணவர்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்தமுடியும் என்பதால் தொற்று பாதிக்கப்படாத கிராமப்புறப் பகுதிகளில் ஆகஸ்டு 3 – வது வாரத்தில் பள்ளி திறந்து , சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கலாம் .

அதேபோல் ஆசிரியர்களையும் கழற்சி முறையில் பயன்படுத்தலாம் . கொரோனா தொற்று காரணத்தினால் இந்த ஆண்டு 40 சதவீதம் பாடத்திட்டதை குறைக்க அரசு ஆவண செய்யவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories