சான்றிதழ் பதிவேற்றம்.. ஆகஸ்ட் 10 வரை கால நீட்டிப்பு: அன்பழகன்!

kp-anbazhakan

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 1 முதல் 10-ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கைக்கு, இணையதளம் மூலமாக நடைபெறும். விண்ணப்பப் பதிவு, கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

ஒரே நாளில் 1 லட்சத்து 620 விண்ணப்பப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை (ஜூலை 24) வரை, மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 237 மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

இதில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 975 போ விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனா். இந்த விண்ணப்பப் பதிவானது, ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதே வேளையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக, அவா்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய, சனிக்கிழமை (ஜூலை 25) முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவ-மாணவிகள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளனா்.

எனவே அவா்களின் கோரிக்கையை ஏற்று, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முன்பு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குப் பதிலாக, ஆக. 1 முதல் 10-ஆம் தேதி வரை, www.tngasa.in இணையதளத்தில் சான்றிதழ் பதிவேற்றம் மேற்கொள்ளலாம் என அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories