+12 தேர்வு: பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அட்டவணை!

கல்வி சற்றுமுன் தமிழகம்
ucg - 2026

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கருத்தில்கொண்டு பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12-exam-1
12-exam-1
ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.