ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு ஐந்து வருடங்கள் அதிகரிப்பு!

tnsecretariat
tnsecretariat

ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை ஐந்து வருடங்கள் வரை அதிகரித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது .

அதன்படி , ” பொதுப்பிரிவினருக்கான வயது 40 லிருந்து 45 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதர பிரிவினருக்கு வயது 45 லிருந்து 50 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தளர்வு சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுவதாகவும் இது அடுத்த ஆண்டு இறுதி வரை மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது .

ஜனவரி 1 ஆம் தேதி 2023 ஆம் வருடம் முதல் பொதுப்பிரிவினருக்கு உச்ச வரம்பு 42 வயதாகவும் , இதர பிரிவினருக்கு 47 வயதாகவும் உச்ச வரம்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் நேரடி நியமனத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

அதனால் பலரும் காத்திருந்து நிர்ணயிக்கப்பட்ட வயதை தாண்டிவிட்டனர்.

எனவே வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று அவர்கள் பயன்பெறும் வகையில் வயது வரம்பு 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories