பள்ளிகள் திறக்கும் வரை 10,12ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்பு தொடக்கம்!

school exams - 2026

பள்ளிகள் திறப்பு தாமதமானதால்,  10 12 ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த பெரும்பாலான பள்ளிகள் முடிவு செய்ததை எடுத்து இன்று முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2-வது முறையாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி,  6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் ஜூன் 14ம் தேதியும் திறக்கப் படும் என்று அமைச்சர் நேற்று அறிவித்தார்.  

பள்ளிகள் திறப்பு தாமதமானதால் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்காததால் அவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 10, 12ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டு, நேற்றே அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. நேற்று மாலையிலேயே அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு செல்போனில் வகுப்புகளுக்கான  லிங்க் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின. வீட்டில் இருந்தபடியே 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பாடத்திட்டங்களை ஆன்லைன் மூலம் படிக்கத் தொடங்கினர். 

பள்ளிகள் திறந்ததும் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories