சென்னை செல்லத் தேவையில்லை! பொறியியல் கலந்தாய்வுக்கு நெல்லையிலேயே ஏற்பாடு!

student - 2026

நெல்லை மாவட்ட மாணவர்கள் இஞ்சினியரிங் கவுன்சிலிங்கிற்கு இனி சென்னை செல்ல தேவையில்லை.

திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி ‘பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையமாக (TNEA 2019 TFC)’ செயல்படுகிறது.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியிலேயே விண்ணப்பம் பதிவு செய்தல், சான்றிதழ் சரிபார்த்தல், விரும்பிய கல்லூரியை தேர்ந்தெடுத்தல் (Online Counselling) ஆகிய அனைத்தையும் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப பதிவு 02-05-2019 முதல் 31-05-2019 வரை நடைபெறும்.

மாணவர்கள் பதிவு செய்ய வரும்பொழுது கீழ்கண்டவற்றை எடுத்து வர வேண்டும்.
1.அலைபேசி(Mobile Phone).
2. +2 மதிப்பெண் சான்றிதழ் நகல் (அ) +2 ஹால் டிக்கெட்
3. சாதி சான்றிதழ் நகல்
4. விண்ணப்ப கட்டணம் செலுத்த Credit card/ATM/Debit Card அல்லது Net banking வேண்டும்.

சர்வீஸ் சார்ஜ் என்று கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. பதிவு கட்டணம் மட்டுமே.
www.tneaonline.in

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories