பரோடா வங்கியில் பணி!

bank of baroda - 2026

பரோடா வங்கி (Bank of Baroda ) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.
இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் கிளைகளும் உள்ளன.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ள 110 Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30.09.2021ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் பேங்க் ஆப் பரோடா
வேலையின் பெயர் Business Correspondent Supervisors, Financial Literacy & Credit Counsellor
காலிப்பணி இடங்கள் 110
தேர்ந்தெடுக்கும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

வயது 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2021
கல்வி தகுதி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம் மாதம் ரூ.15,000
விண்ணப்ப கட்டணம் No fees
அதிகாரபூர்வ இணையத்தளம் https://cbi.gov.in/Links/Vacancies

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cbi.gov.in/DesktopModules/MainDashboard/JobPDF/49b55174-5d89-4cfc-8fa4-1e8eee6ff66dAdvertismentforformationofpanelofConsultantforPairvi.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories