இந்த மாவட்டகாரங்களா? உங்களுக்கு வாய்ப்பு.. விண்ணப்பிக்கவும்!

job - 2026

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – Tiruppur District Child Protection Unit

வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலையின் பெயர்

சமூகப்பணியாளர், ஆற்றுப்படுத்துநர் (Social Worker, Counsellor)

காலிப்பணி இடங்கள் 02
பணியிடம் திருப்பூர்
தேர்ந்தெடுக்கும் முறை Interview
வயது 40 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 10/09/2021
கல்வி தகுதி UG (Social Science/Psychology/Counselling)
விண்ணப்ப முறை ஆஃப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி District Child Protection Office Room No:633,
2nd Floor, District Collector Office, Tirupur-641604.
சம்பள விவரம் ரூ.20,000 – ரூ.25,000/-
அதிகாரப்பூர்வ இணையதளம் tiruppur.nic.in
விண்ணப்ப கட்டணம் இல்லை

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண மற்றும் விண்ணப்ப படிவம் பெற https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2021/08/2021082749.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

மேற்கண்ட பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும். இது மத்திய, மாநில அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எந்த விதத்திலும் அரசு பணி கோர இயலாது. மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தங்கள் விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 10.09.2021ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப படவேண்டும்.

மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண் 0421-2971198க்கு தொடர்பு கொள்ளவும்.

மேலும் இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியான tiruppur.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories