தகுதியானோர் விண்ணப்பிக்க…!

job - 2026

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் PFMS/TSA/IT தொடர்பான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு PFMS நிபுணர்கள்/கன்சல்டன்ட் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: நிர்மான் பவன், புதுதில்லி

பணி: PFMS Experts/Consultants

காலியிடங்கள்: 02

தகுதி: நல்ல அகாடமிக் ரிக்காடு உடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து எம்சிஏ, கணினி அறிவியல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் அல்லது PFMS/டெக்னாலஜி/பேமெண்ட் மற்றும் Banking issuses-இல் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.44,500 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? – உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பிக்கும் முறை: www.mohfw.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பிரின்சிபால் அக்கவுண்ட்ஸ் ஆபிஸ், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், 313-அ, நிர்மான் பவன், புதுதில்லி என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் மற்றும்
praoadmnmohfw@gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு பிடிஎஃப் வடிவில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories