Union Bank of India வங்கியில் உயர் பதிவிகளுக்கு வேலைவாய்ப்பு!

union bank india ubi ubi
union bank india ubi ubi

Union Bank of India வங்கியில் உயர் பதிவிகளுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்வதற்காக வேலைவாய்ப்பு செய்தியை அறிவித்துள்ளது.

இதில் Chief Risk officer, Chief Digital Officer, Head – Analytics, Chief Economic Advisor, Head – API Management and Head – Digital Lending and Fin Tech ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் திறமை மற்றும் ஆர்வம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள்:

Union Bank of India வங்கியில் Chief Risk officer, Chief Digital Officer, Head – Analytics, Chief Economic Advisor, Head – API Management and Head – Digital Lending and Fin Tech ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வித்தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் கட்டாயம் டிகிரி படித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்பான நிறுவனங்களில் 5 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

வயது வரம்பு:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும்

ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் கல்வித்தகுதி, திறமை மற்றும் பணி குறித்த முன் அனுபவங்கள் அடிப்படையில் ஆண்டு வருமானமாக ஊதியங்கள் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 1000 ரூபாய் விண்ணப்பக்கட்டணமாக குறித்த தினத்திற்கு முன்பு ஆன்லைன் வழியாக செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வழியாக தேர்வு செய்யபடுவார்கள். மேலும் தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி அறிவிப்பை நன்கு படித்துவிட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 29.12.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு – https://www.unionbankofindia.co.in/pdf/Notification%20for%20Recruitment%20of%20Senior%20Executive,%20Domain%20Experts%20in%20Union%20Bank%20of%20India%20on%20Contract%20Basis.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க – https://www.applyonlineub.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories