ஏப்ரல் 20க்குள்.‌. நேரில் விண்ணப்பம்.‌.!

jobs - 2026

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை, காரைக்குடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சீமாங் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டரும், மாவட்ட நல வாழ்வு சங்கத் தலைவருமான கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:

“சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, காரைக்குடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, சீமாங் பிரிவு, மாவட்ட மன நல திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களை மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரேடியோ கிராபர் (கல்வித் தகுதி: இளநிலை ரேடியோ கிராபி), ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் (கல்வித்தகுதி: 3 மாத ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் படிப்பு), மருத்துவமனை பாதுகாவலர் (கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி), பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பங்களை சிவகங்கை முந்தைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் ஏப்ரல் 11 முதல் 20-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் இதே அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories