நாளை கடைசி: தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் பணி!

Published:

Tamil Nadu Fibernet - 2026

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (தமிழ்நாடு ஃபைபர்நெட்) நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Consultant – 04

  1. NOC Manager – 01
  2. Routing Manager – 01
  3. Infrastructure Manager – 01
  4. GIS Manager – 01

பணி: Associate Consultant – 06

  1. NOC & Server – 01
  2. OFC & Right of Way (Row) – 01
  3. Network Security – 01
  4. BSS and Helpdesk – 01
  5. Operation Support System – 01
  6. Electrical & Construction – 01
    தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேசன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

பணி அனுபவம்:
குறைந்தது 5 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செயது, அதை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கோ அல்லது tanfinet@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director,
Tamil Nadu FiberNet Corporation Limited,
Door.No.807, 5th floor,
P.T.Lee Chengalvaraya Naicker Trust,
Anna Salai, Chennai- 600 002.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-04-2022

மேலும் விவரங்கள் அறிய: https://tanfinet.tn.gov.in அல்லது https://tanfinet.tn.gov.in/sites/default/files/Notification%20Form%20and%20Application%20Format%20for%20Engagement%20of%20Consultants%20and%20Associate%20Consultants.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Related articles

Recent articles

spot_img