IAF குரூப் சி: விண்ணப்பிக்கவும்..!

IAF group c - 2026

இந்திய விமானப்படை IAF “குரூப் சி ஆட்சேர்ப்பு”2022:

இந்திய விமானப்படை(IAF) ஹவுஸ் கீப்பிங் ஸ்டாஃப் (HKS), குக் (COOK), மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) மற்றும் ஹிந்தி தட்டச்சர் (Hindi Typist),கார்பெண்டர்(Carpenter) போன்ற குரூப் சி பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு விளம்பரம் செய்துள்ளது.

இந்திய விமானப்படை குரூப் சி காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர் காலியிடம் வேலை இடம்
வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் (HKS) 1 விமான அதிகாரி கமாண்டிங், விமானப்படை நிலையம், பரேலி, உத்திரபிரதேசம்
மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) 1 கட்டளை அதிகாரி, விமானப்படை மருத்துவமனை, விமானப்படை நிலையம், கோரக்பூர்,உத்திரபிரதேசம்
சமையல்காரர் 1 ஏர் ஆபிசர் கமாண்டிங், விமானப்படை நிலையம், கோரக்பூர்,உத்திரபிரதேசம்
கார்பெண்டர் 1 ஸ்டேஷன், கமாண்டர், விமானப்படை நிலையம், போவல்லி, உத்தரகண்ட்
இந்தி தட்டச்சர் 1 தலைவர், மத்திய விமானப்படை வீரர்கள் தேர்வு வாரியம்,விமானப்படை முகாம் நரைனா, டெல்லி கான்ட்
விண்ணப்பிக்கும் தேதி:

10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு செய்தித்தாளில் விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப்,கார்பெண்டர்,எம்டிஎஸ் ஆகிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு விமானப்படை நிலையங்கள் மாற்று விமானப்படை மருத்துவமனையில் நடைபெறும். ஹிந்தி தட்டச்சர் பதவிக்கான ஆட்சேர்ப்பு சென்ட்ரல் ஏர்மென் செலெக்ஸ்ன் போர்டு (CASB) டெல்லியில் நடைபெறும்.

கல்வி தகுதி:

வீட்டு பராமரிப்பு பணியாளர்கள் (HKS) :10 வது தேர்ச்சி
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) :10 வது தேர்ச்சி
சமையல்காரர் : 10 வது தேர்ச்சியுடன் சான்றிதழ் அல்லது கேட்டரிங் டிப்ளமோ மற்றும் 1 வருட அனுபவம்.
கார்பெண்டர் : 10 வது தேர்ச்சி .அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது முன்னாள் படைவீரரிடமிருந்து கார்பெண்டர் டிரேடில் ஐடிஐ சான்றிதழ்.
ஹிந்தி தட்டச்சர் : 12-ம் வகுப்பு படித்த இந்தி தட்டச்சர் மற்றும் கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம்.
இந்திய விமானப்படை குரூப் C விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு:

பொது :18 -25 வயது

OBC :18-28 வயது

SC/ST :18-30 வயது

தேர்வு செயல்முறை:

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories