விருதுநகர் மாவட்டம்
மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.மேலும் விபரங்களை இணைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் வாசித்து தெரிந்துகொள்ளலாம்
